மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி முடக்கம்

சென்னை: சென்னையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் பகிர்மான கழக அலுவலர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள், சொத்து பறிமுதல் செய்யப்பட்டன. 2011 முதல் 2016 வரை அரசுக்கு 908 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நடத்தப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.