பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்ச் 2 ம் தேதி இந்திய பங்கு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI – செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஆரம்ப கட்ட விசாரணையில் அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்றும் இதனையடுத்து […]