மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெங்களூரின் சிவாஜி நகர், காந்தி நகர், சாம்ராஜ் நகர், ராஜாஜி நகர், ஆர் ஆர் நகர், புலிகேசி நகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததை அடுத்து தனது கட்சியை பலப்படுத்தும் வேலையில் […]