கள்ளழகர் திருவிழா மதுரையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி வழக்கு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. மே 1 முதல் 9 வரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மே 1 முதல் 5ம் தேதி வரை மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக நிர்வாகி மனு அளித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடு்க்க மாவட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.