சென்னை: 2022 ஏப்ரல் மாத ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஏப்ரல், மே என்ற இரண்டு மாதங்களில் மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். எனவே, தற்போது ஏப்ரல் மாத தேர்வுக்கான மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே மாத தேர்வு முடிவுற்ற பின்பு தான், முழு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். Download Score Card […]