பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக எம்.பி.-யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரியங்கா காந்தி இன்று நேரில் […]