சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பது பற்றி இன்று முடிவெடுக்கிறது மத்திய சுற்றுசூழல் துறை. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக ரூ.81 கோடியில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 8,550 சதுர மீட்டரில் பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை […]