புதுடெல்லி: பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடா்பாக, டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உட்பட 7 பெண் வீரர்களிடம் பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையில் ஏப்ரல் 21ம் தேதி புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் […]