வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய பார்க்கிங் கொள்கையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) இந்த புதிய பார்க்கின் கொள்கையை வடிவமைத்து வருகிறது. CUMTA திட்டப்படி அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மாநில அரசு கொண்டு வர உள்ள இந்த பார்க்கிங் கொள்கையை மூலம் […]