சென்னை: மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடலாம் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிடம் வலியுறுத்தியுள்ளார். திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து அக்கட்சியில் இருந்து 1993ஆம் ஆண்டு விலகி, 1994ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, 1999ஆம் ஆண்டு திமுக-பாஜக […]