Jyothika: 44 வயசுல இப்படியா… ஜோதிகா ஷேர் செய்த ஒத்த வீடியோ… பிரமித்து போன பிரபலங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகை ஜோதிகா தலைக் கீழாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது.

ஜோதிகாவாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்திலும் நடிகர் கமல்ஹாசனுடன் தெனாலி படத்திலும் நடித்துள்ளார்.
​ SS Chakravarthy death: பிரபல அஜித் படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!​
சூர்யாவுடன் திருமணம்நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜோதிகா. படங்களில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
​ Nayanthara: ஓவியம் போல் இருக்கும் நயன்தாரா… க்யூட் போட்டோஸ்!​
ரீஎன்ட்ரிசூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, பிள்ளைகள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
​ Ponniyin Selvan 2: சரியா பேச்சுக்கூட வரல… பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த கார்த்தி உருக்கம்!​
தலைக்கீழாய் நின்றுநடிகை ஜோதிகா சமீபத்தில் கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலானார். பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் ஜோதிகா வெப் சீரிஸிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதில் தலைக்கீழாக நின்றப்படி தீயாய் வொர்க் அவுட் செய்துள்ளார் ஜோதிகா.​ Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ‘ஷோ ஸ்டீலர்’ இவங்கதான்!​
பிரமித்த பிரபலங்கள்தலைக்கீழாக நிற்பதோடு மாடிப்படியிலும் தலைக்கீழாக இறங்குகிறார் ஜோதிகா. அந்த வீடியோவுக்கு MOM turned upside down spells WOW என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஜோதிகா. ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த ராதிகா சரத்குமார், டிடி நீலகண்டன், ரம்யா சுப்பிரமணியன், காயத்திரி, தியா மேனன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாவ் என பிரமித்து போயுள்ளனர்.
​ இனிமே த்ரிஷாவ மிஸ் பண்ணுவோம் : ரசிகர்கள்!​
44 வயதில் இப்படியாஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 44 வயதில் ஜோதிகா சர்வ சாதாரணமாக தலைக்கீழாக நடக்கிறாரே என வாயை பிளந்துள்ளனர். மேலும் ஃபயர் ஈமோஜிகளையும் ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள். ஜோதிகாவின் இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
​ Ponniyin Selvan 2: இது என்ன சோழர்களுக்கு வந்த சோதனை… இணையத்தில் லீக்கான பொன்னியின் செல்வன் 2!​
ஜோதிகா வீடியோView this post on InstagramA post shared by Jyotika (@jyotika)
Jyothika

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.