தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. 90 காலக்கட்டங்களில் இவரது அழகுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். இதனாலே ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி அழகு பார்த்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பு மகளின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நடிகை குஷ்பு சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போதே இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
குஷ்புவும் அவரது மகள்களும் அண்மையில் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார்கள். அதுவும் குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா தற்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார்.
ஓடிடியில் மாஸ் காட்ட போகும் வெற்றிமாறனின் ‘விடுதலை’: செம்ம ட்விஸ்ட் வைத்துள்ள படக்குழு.!
அவந்திகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் இவர் லண்டன் வீதிகளில் எடுத்த்துள்ள தனது கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாக்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
Pichaikkaran 2: போடு வெடிய.. ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிரடி அப்டேட்: வேறலெவல் சம்பவம்.!
கிளாமரான உடையில் படு ஹாட்டான போஸில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அவந்திகா. இந்த போட்டோஸ்க்கு ஏராளமான லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றனர். படிப்பை முடித்ததும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்காக அவந்திகா இப்போதே தயாராகி வருகிறாரா? என்றும் ரசிகர்கள் தற்போது கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by avantika (@avantikasundar)