ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்களை உருக்கமாக பேசியுள்ளார் நடிகை த்ரிஷா.
பாஸிட்டிவ் விமர்சனம்மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே படக்குழுவினர் புரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர். Ponniyin Selvan 2 Review: ஃபென்டாஸ்டிக்.. ஓபனிங் சீன் வேற லெவல்… விமர்சகர்களின் பாராட்டு மழையில் பொன்னியின் செல்வன் 2!
த்ரிஷா உருக்கம்இப்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றி உள்ளேன். இதற்காக எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நானும் ஐஸ்வர்யாவும் விக்ரம் தூங்கும்போது போய் டிஸ்டர்ப் பண்ணிக் கொண்டே இருப்போம். அவர் நிறுத்துங்க, நான் தூங்கனும் என்று கத்துவார்.
அந்த லிஸ்ட்டில் சேர்ந்த சமந்தா!
மணி சார் ஐ லவ் யூஅவர் பேசியதாவது, ஏப்ரல் 28 ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தைப் பற்றிய பயமோ, பதட்டமோ இல்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மணி சார் ஐ லவ் யூ. மணி சாரின் குந்தவையாக எப்பொழுதும் என்னை நினைத்துக் கொள்வேன். புதுமுக நடிகையாக அவருடன் பணிபுரிந்தேன்.
Ponniyin Selvan2: மீண்டும் அதை செய்த ஐஸ்வர்யா ராய்… திக்குமுக்காடிப் போன மணிரத்னம்!
டிஸ்டர்ப் பண்ணுவோம்இப்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றி உள்ளேன். இதற்காக எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நானும் ஐஸ்வர்யாவும் விக்ரம் தூங்கும்போது போய் டிஸ்டர்ப் பண்ணிக் கொண்டே இருப்போம். அவர் நிறுத்துங்க, நான் தூங்கனும் என்று கத்துவார்.
Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!
பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்கள்விக்ரம், கார்த்தி, ரவி ஆகியோருடன் இருக்கும்போது ஒரு பெண்ணாக அசாதாரணமான சூழ்நிலையை கொஞ்சமும் எதிர்கொள்ளவில்லை. எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். எங்களை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கு அவர்களுக்கு நன்றி. கார்த்தியை ஆயுத எழுத்து படத்தில் மீட் பண்ணினேன். அவர்தான் எனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தார் என உருக்கமாக கூறினார் நடிகை த்ரிஷா. Trisha: பிங்க் நிற பட்டு சேலையில் திருச்சியை திணறடித்த குந்தவை… த்ரிஷாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Trisha PS 2