பஞ்சாப்: அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம் ஒளிபரப்பானதை அடுத்து, பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கபுர்த்லாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர், தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, எல்சி.டி. திரையில் தவறுதலாக ஆபாச படம் ஒளிப்ரப்பனதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, ஆசிரியர் ராஜீவ் குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.