மன்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி டுவிட்| PM Modi tweets about Mankibad radio program

புதுடில்லி: இன்று காலை 100 வது மன்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி அவரது டுவிட்டில்; ” இது உண்மையிலேயே சிறப்பான பயணம், மக்களின் ஒட்டுமொத்த கூட்டான உணர்வை கொண்டாடியுள்ளோம். எழுச்சியான வாழ்க்கை பயணங்களை சிறப்பித்துள்ளோம். இன்றைய100 வது ரேடியோ நிகழ்ச்சியை காண தயாராகுங்கள். ” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.