“ஊழலில் வளர்ந்த காங்கிரஸ் என்னை விஷப் பாம்பு என்கிறது" – பிரதமர் மோடி காட்டம்!
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் களமானது பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளின் மோடி, அமித் ஷா, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரின் பிரசாரங்களால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்புகூட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கே, மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பவே, “நான் மோடியைக் குறிப்பிடவில்லை. பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை விஷப் பாம்பு என்றேன்” எனக் கூறிய கார்கே, இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் … Read more