பெண்கள் உடல்கள் மதிப்பானது.. அதனால் தான் மூடி வைக்க வேண்டும் – சல்மான் கான்

Salman Khan On Women Dress Code: படப்பிடிப்பு தளத்தில் பெண்களின் உடைக்கு சல்மான் கான் கட்டுப்பாடு விதித்ததாக நடிகை சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுகுறித்து சல்மான் கான் பதில் அளித்துள்ளார்.

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணம்!

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது. காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடுவதை அமெரிக்க சிறுவர்கள் விளையாட்டாக செய்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கலிபோர்னியாவில் வசித்துவந்த அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை 16 வயது  சிறுவர்கள் 3 பேர் அடித்துள்ளனர். கதவை திறந்த அனுராக்கை நோக்கி ஆபாச செய்கைகளை காண்பித்துவிட்டு, நண்பர்களுடன் காரில் தப்பிச் சென்றனர். அளவிற்கதிகமாக மது … Read more

வீட்டில் கத்தை கத்தையாக பணம் கண்டெடுத்த கட்டுமான பணியாளர்: செலவிடுவதில் ஒரு சிக்கல்

ஸ்பெயின் நாட்டில் கட்டுமான பணியாளர் ஒருவர் தாம் வாங்கிய ஒரு பழைய வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் கண்டெடுத்த நிலையில், அதை செலவிடுவதில் ஏற்பட்ட சிக்கலை பகிர்ந்து கொண்டுள்ளார். கத்தை கத்தையாக பணம் வடமேற்கு ஸ்பெயினில் அமைந்துள்ள லுகோ பகுதியில் கட்டுமான பணியாளரான Toño Piñeiro என்பவர் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகளை முன்னெடுத்து சென்ற அவருக்கு எதிர்பாராத வகையில் 47,500 பவுண்டுகள் மதிப்பிலான உள்ளூர் பணம் கிடைத்துள்ளது. @EFE நெஸ்கிக் … Read more

மன் கி பாத் 100வது நிகழ்ச்சி: தலைவர்கள் சொல்வது என்ன?| Mann Ki Baat building bridges between people and govt, says Home Minister Amit Shah

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதமர் மோடி, ‘ மன் கி பாத் ‘ நிகழ்ச்சியின் 100வது நிகழ்ச்சியில் உரையற்றினார். இது தொடர்பாக தலைவர்கள் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன் கி பாத் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி, நாட்டின் மூலை, முடுக்குகளுக்குள் நுழைந்து மக்களையும், அரசையும் இணைக்கும் வகையில் பாலத்தை உருவாக்குகிறார். பல்வேறு பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் தொடர்பான கருத்துகள் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறார். இவ்வாறு அந்த … Read more

சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி பேச்சு- அமைச்சர் ரோஜா எதிர்ப்பு!

என்.டி ராமராவின் நூறாவது பிறந்தநாள் விழா விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது, ‛‛சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலை நோக்கு பார்வை காரணமாகத்தான் ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது'' என்று அவரை பாராட்டி பேசினார். இதற்கு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா … Read more

Vijayakanth – அலம்பல் செய்த மன்சூர் அலிகான்.. அடக்கி வைத்த கேப்டன் விஜயகாந்த்

சென்னை; Vijayakanth (விஜயகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் அலம்பல் செய்த மன்சூர்ல் அலிகான் விஜயகாந்த்திடமிருந்து வந்த ஒரு ஃபோனை அடுத்து பெட்டிப்பாம்பாக அங்கிய விஷயம் தெரியவந்திருக்கிறது. கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி … Read more

தமிழக பழங்குடியின பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியின பெண்களை பாராட்டினார். இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறி இருப்பதாவது:- தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்தனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்தனர். பல பரப்புரைகள் பெண்களால் வழிநடத்தப்பட்டு முயற்சிகளை முன்னுக்கு கொண்டு வர இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக உள்ளது. நாட்டின் பெண் சக்தியின் … Read more

"சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வேற லெவலாக உள்ளது" – அஸ்வின் பேட்டி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இரு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியுடன் விளையாடியது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை தனதாக்கியது. இந்த போட்டி குறித்து ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:- “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை வேற லெவலாக உள்ளது. விக்கெட் எடுக்க எடுக்க எண்ணெய் கிணற்றில் இருந்து வருவதை … Read more

செவ்வாய் கிரகத்தில் நீர்.. சீன ஆய்வில் புதிய சாதனை.!

பெய்ஜிங், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சமீபத்திய ஆதாரங்களை சீனாவின் சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும், உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு … Read more

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்- ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம்: பணிகளை வேகப்படுத்த உத்தரவு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்- ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம்: பணிகளை வேகப்படுத்த உத்தரவு Source link