கழுத்தை நெறித்த கடன் தொல்லை… காவலர் எடுத்த விபரீத நபர்.! உறிவினர்கள் அதிர்ச்சி.!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை க்கு அருகே உள்ள பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள பசுமை நகரில் வசித்து வருபவர் சின்னன்  இவரது மகன் இன்பராஜ். திருப்பத்தூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.  இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி விஷ்வா (8) மற்றும் பவீன் (6)  ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நகர் பகுதியில் தான் கட்டிய வீட்டின் மீது பாரத் ஸ்டேட் வங்கியில் 24 … Read more

சடலங்களுடன் பாலியல் உறவு; கல்லறைகளுக்குப் பூட்டுப்போடும் மக்கள்? – என்ன நடக்கிறது பாகிஸ்தானில்?

பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளுக்குப் பூட்டுப்போடும் கொடுமை/அவலம் அரங்கேறி வருவதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெய்லி டைம்ஸ் நிறுவனம் விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இறந்த பெண்களின் உடல்களுடன் பாலியல் உறவில் (necrophilia) ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கல்லறைகளிலிருந்து தோண்டி எடுத்து, சடலங்களுடன் பலர் பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. (necrophilia) என அறியப்படும் இத்தகைய நிலையானது, சடலங்களுடன் உறவு வைத்துக்கொள்வதாகும். பாகிஸ்தான் இந்த நிலையில், … Read more

ஊழலுக்கு எதிராக சண்டையிடுவதால் காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கிறது – பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராக சண்டையிடுவதால் காங்கிரஸ் கட்சி தன்னை வெறுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலார், சன்னபட்னா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அதில் பேசிய அவர், துரோகத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ் என்றும், விவசாயிகள், இளைஞர்கள், ஏழை மக்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததாகவும் கூறினார். மேலும், கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் தடையாக இருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார். கர்நாடகாவின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு … Read more

மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – பொறியாளர் உள்பட 3 பேர் கைது

விருதுநகர்: திருச்சுழி அருகே அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பொறியாளர் உள்பட 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ்குமார் (15), கருப்பசாமி மகன் ரவிசெல்வம் (17) ஆகியோர் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நரிக்குடி போலீஸார், … Read more

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மனதின் குரலாக உள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மனதின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார் கடந்த 2014ம் ஆண்டு அக்டோலர் 3ம் தேதி தொடங்கிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து மாதம்தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. அதன் 100வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் … Read more

பேனா சின்னம்: So sad.. ‘கலைஞர அவமானப்படுத்தாதிங்க ப்ளீஸ்’ – உருகும் பாஜக.!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பது குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. பேனா சின்னம் தேவையில்லாதது…! பிரேமலதா விஜயகாந்த் கருத்து பேனா சின்னம் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், தவிர்க்க முடியாத அரசிய தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது என தமிழ்நாடு அரசின் முடிவு வந்ததில் இருந்தே பேசு பொருளாகிவருகிறது. கடலில் ஏன் சிலை வைக்க வேண்டும், அது சூழலியலை கடுமையாக பாதிக்கும் என சூழலியல் … Read more

அய்யோ.. என்ன இது.. திடீரென பரவிய விஷவாயு.. அப்படியே விழுந்து இறந்த 11 பேர்.. நடந்தது என்ன?

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இன்று காலை நிகழ்ந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ளது கியாஸ்பூரா பகுதி. இங்கு ஒரு ரசாயனத் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வெள்ளையும், ஊதாவும் சேர்ந்த நிறத்தில் திடீரென அந்த தொழிற்சாலையின் புகைப்போக்கியில் இருந்து … Read more

Ajith: அஜித் பற்றி மெது மெதுவாக கசியும் ரகசியங்கள்: ரொம்ப சந்தோஷம் தல

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Ajith helping tendency: அஜித் குமார் ரகசியமாக செய்யும் வேலை குறித்து அறியும் ரசிகர்கள் அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் இருக்கிறார்கள். ​அஜித்​சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தார் அஜித் குமார். நடிக்க வந்ததுமே பெரிய ஆளாகிவிடவில்லை. கஷ்டப்பட்டு முன்னேறினார். ஆனால் கெரியர் நன்றாக சென்று கொண்டிருந்தபோது அடிவாங்கியது. நம்பிக்கையை இழக்காமல் நல்ல கதை வரும் என காத்திருந்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை, … Read more

<span class="follow-up">NEW</span> இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! விவசாய அமைச்சு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்காக, சந்தைக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாய அமைச்சினால் இன்று முற்பகல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்தநிலையில் … Read more

பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் இனி இந்த பக்கம் அவரது குழு கையாளவுள்ளதாகவும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.