2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்… ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!

விஞ்ஞானம் வெகுவாக முன்னேறியுள்ளது. பூமி முதல் விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. விஞ்ஞானிகள் டைம் கேப்சூலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

வந்து விழுந்த கேள்வி.. "டென்ஷன் ஆனா அண்ணாமலை".. செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலிபரப்பு தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பினார். இதனால் டென்ஷனான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரை பார்த்து “நீங்களும் சம்பளம் … Read more

AK 62 படத்தின் டைட்டில் விடா முயற்சி ?

அஜித் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் தினத்தில் துணிவு படம் வெளியானது. 10 வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படம் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் விழாகோலமாக இருந்தது. துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும், லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அஜித்தின் மிகப்பெரிய … Read more

CSK ரசிகர்களுக்காக விசில் போடு எக்ஸ்பிரஸ்..!!

சென்னையில் இன்று 30-ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இய்யாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை காண்பதற்காக 750 ரசிகர்கள் கொண்ட விசில் போடு எக்ஸ்பிரஸ் இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த ரயிலில் வந்த ரசிகர்கள் … Read more

திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் விழுந்த கல்லூரி மாணவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திருமணக் கூடத்தில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த வேணு – கவிதா தம்பதியின் மூத்த மகனான சதீஷ்குமார், தனியார் கல்லூரியில் பயின்றுவரும் நிலையில், தனது கல்வி செலவிற்காக பகுதி நேர வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 23-ஆம் தேதி மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 1 முதல் 3 வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக … Read more

பஞ்சாபில் வாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு

லூதியானா: பஞ்சாபின் லூதியானா நகரில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியான வாயு தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லூதியானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 6 பேர் ஆண்கள். இதில், 10 மற்றும் 13 வயதுள்ள இரண்டு சிறுவர்களும் அடக்கம். 4 பேர் சுய நினைவு இன்றி காணப்பட்ட நிலையில், … Read more

மதுபாட்டில்களை சூறையாடிய பெண்கள்.. நெத்தியடி.. அன்புமணி பாராட்டு.!

தருமபுரியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்று வந்தவரின் வீட்டிற்கு நுழைந்த பெண்கள் மது பாட்டில்களை சூறையாடிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் அத்துமீறலாக இருந்தாலும் மதுக்கு எதிராக பெண்கள் நடத்திய புரட்சி வரவேற்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ; பொங்கியெழுந்த பெண்கள் : 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more