திருப்பதி உண்டியலில் கைவைத்த தில்லாலங்கடி… ஆடைக்குள் அமெரிக்க டாலர்கள்… சிக்கியது எப்படி?
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள சூழலில் மக்கள் வெள்ளத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. கூட்டம் ஒருபுறம், மொட்டை அடிக்க தள்ளுமுள்ளு மறுபுறம், உண்டியலில் கொட்டும் காணிக்கைகள் இன்னொரு புறம் என திருமலையில் திருவிழா கோலம் தான். திருப்பதி உண்டியல் காணிக்கை இந்நிலையில் திருப்பதியில் நடந்த ஒரு விஷயம் தேவஸ்தானத்தை மட்டுமின்றி, பக்தர்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது. திருமலையில் உள்ள பரகாமனி … Read more