அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ, … Read more

வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை; போலீசார் விசாரணை Source link

இனி ஏசி, வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணம்! டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்!

குளிரூட்டி (ஏசி) உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்க திட்டமா? ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என்று, பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி (வாட்டர் ஹீட்டர்) உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.  இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய … Read more

குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சுமன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்த சுமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் திரைப்படத்துறையில் 10 மொழிகளில் நடித்து 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து குடும்பத்தினர், நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துக் கொண்டு பிஸியாக உள்ளேன். கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது … Read more

கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கர்நாடகத்தில் கழிவுகள் கலக்கப்படுவதையும், அதனால் தென்பெண்ணை ஆற்று நீர் நுரைத்துக் கொண்டு வருவதையும் கடந்த 15-ஆம் தேதி சுட்டிக்காட்டியிருந்த பா.ம.க., அதைத் … Read more

ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்..!!

சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் சிவகார்த்திகேயன் டுவிட்டர் … Read more

நாமக்கல்: கல்லூரி மாணவியிடம் இரட்டை அர்த்தப் பேச்சு; பேராசிரியர்மீது பாய்ந்தது போக்சோ!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் காலை, மதியம் என இரு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெற்ற வருகின்றன. இந்தக் கல்லூரியில் நாமக்கல் மட்டுமின்றி, அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக சுந்தரமூர்த்தி என்பவர் … Read more

அரசுப் பேருந்துக்குள் கொட்டிய மழை… குடைபிடித்தபடி பயணம் செய்த பயணிகள்

திருநெல்வேலி அரசுப்பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் பேருந்துக்குள்ளேயே குடைபிடித்தபடி பயணம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் மேற்கூரை ஒழுகி பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இருக்கைகள் ஈரமாகி பயணிகளின் உடமைகளும் நனைந்ததால் அவதியுற்ற பயணிகள் பேருந்துக்குள் குடைபிடித்த படி பயணித்தனர். Source link

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளிலும் வெற்றி: அண்ணாமலை நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுகவின் தலைவர்கள், குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருமே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ட்ரெய்லரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது சமூக வலைதளங்களில் … Read more