மே தினம் வாழ்த்து… முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன முத்தான 10 விஷயங்கள்!
உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள். நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. உழைப்பை செலுத்தி புத்துலகு படைப்போம் வாருங்கள் என்று அறிஞர்கள் பலரும் கூறுவதை கேட்டிருக்கிறோம். இந்த உலகம் உழைப்பால் தான் இந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு காரணமான தொழிலாளர்களை நாள்தோறும் கொண்டாடி தீர்க்க வேண்டியது அவசியம். உழைப்பாளர்கள் தினம் அதேசமயம் அவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்நிலையில் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் உலகத் தொழிலாளர்கள் … Read more