Vidamuyarchi: ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி.. இயக்குநர் மகிழ் திருமேனி.. அஜித் பிறந்தநாள் ட்ரீட் இதோ!
சென்னை: 52வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கப் போகும் ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களின் அத்தனை திட்டுக்களையும் ட்ரோல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்த லைகா நிறுவனம் நள்ளிரவில் செம சர்ப்ரைஸாக அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்டை அவரது பல கோடி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. காலை முதலே லைகா நிறுவனத்திடம் ஒரு ப்ரீ … Read more