தேர்தல் பிரச்சாரத்தின்போது கீழே சரிந்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா காரில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்தார். கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா நேற்று பிற்பகல் விஜயநகருக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது காரின் ஓரத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு கையசைத்தவாறு சென்றார். பின்பு காரில் அமர முற்பட்ட போது சித்தராமையா நிலைதடுமாறி கீழே சரிந்தார். அப்போது அவரது உதவியாளர்கள் உடனடியாக தாங்கி பிடித்தனர். பின்னர் … Read more

கொடுமை.. கூரையை பிச்சிகிட்டு ஊத்தும் மழை நீர்… பக்கத்து மாநிலத்தில் பார்த்தா என்ன நினைப்பாங்க?

தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு பயணிகளின் பொதுப் பேருந்து சேவையை பூர்த்தி செய்வதற்காக 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் அரசாணை வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வெளியிட்ட இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்டத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்றும் ஓட்டை உடைச்சல் பேருந்துகள் இன்னமும் … Read more

Vanitha Vijayakumar: பீட்டர் பால் மரணம்: உருக்கமாக ட்வீட்டிய வனிதா, ரசிகர்கள் ஆறுதல்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Peter Paul Death: பீட்டர் பால் இறந்த செய்தி அறிந்த வனிதா விஜயகுமார் அவரின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட் செய்துள்ளார். ​வனிதா​வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் வனிதா. மகள்கள், கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் வனிதா. இந்நிலையில் தான் பீட்டர் பால் மதுவுக்கு அடிமையானதால் அவருக்கும், … Read more

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று! இருவர் மரணம்

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களில் இருவர் பலி உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29.04.2023) … Read more

எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும்: நடிகை சம்யுக்தா

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.  

தமிழக அமைச்சரவை மாற்றம்: யாருக்கு சிக்கல்? யாருக்கு வாய்ப்பு?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

அந்த பழைய வாழ்க்கை வேண்டும்… லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் உருக்கம்

லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் ஒருவர் தமக்கு அந்த பழைய வாழ்க்கை வேண்டும் என தற்போது ஆசைப்படுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். யூரோ மில்லியன் ஜாக்பாட் மேற்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஸ்டீவ் தாம்சன் என்பவர் 2019ல் யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றார். அதுவரை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டீவ் தாம்சன் லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்றதன் பின்னரும் சிறிதளவும் மாறவில்லை என்றே அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.  Image: Steve Reigate … Read more

Reliance Jio Plans: 11 மாதங்களுக்கு இனி ரீச்சார்ஜ் கவலையில்லை – ஜியோவின் மலிவான பிளான்..!

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ புரட்சியை செய்து கொண்டிருக்கிறது. அதிவேகமான இணைய டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல், அதற்கான மலிவு விலையில் டேட்டா பேக் என அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அவ்வபோது திடீரென மலிவு விலையில் புதிய பிளானையும் அறிமுகப்படுத்தி, மற்ற நிறுவனங்களுக்கு ஷாக் கொடுக்கும் ஜியோ, இப்போது புதிய திட்டத்தை களமிறங்கியுள்ளது. ஓர் ஆண்டுக்கும் குறைவான அதாவது 11 மாதங்கள் வேலிடிட்டியில் புதிய ப்ரீப்பெய்ட் பிளானை அறிமுகப் படுத்தியிருக்கிறது. மலிவு … Read more

ஏப்ரல் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 344-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 344-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“லட்சக்கணக்கானவர்களை தொடர்பு கொள்ள உதவிய மன்கிபாத்”- பிரதமர் மோடி| Mankibad has helped reach millions; – PM Modi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மன்கிபாத் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தது. என்றும் , மக்களுடன் பேசுவது தமக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியது என்றும் இன்றைய 100 வது நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி பேசியதாவது: மன்கிபாத் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. மக்கள் இது கொண்டாடக்கூடிய இடமாக திகழ்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல கடிதங்கள் வந்துள்ளன. இதன்மூலம் பல்வேறு உணர்வுகளை புரிந்து கொள்ள … Read more