நீண்டநாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்களா..? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. ரெடியாகும் 'ஹிட் லிஸ்ட்'!
சென்னை: பள்ளிகளுக்கு நீண்டநாட்களாக வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயாரிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அண்மையில்தான் நடந்து முடிந்தன. அதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், பள்ளிக்கல்வித் துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நடந்து முடிந்த 10, … Read more