Month: April 2023
மீண்டும் சின்னத்திரையில் பெப்ஸி உமா : உற்சாகத்தில் ரசிகர்கள்
சின்னத்திரையில் 90-கள் காலக்கட்டத்தில் ஹீரோயினுக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தவர் பெப்ஸி உமா. கிட்டத்தட்ட 15 வருடங்களாக பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு சினிமா வாய்ப்புகள் கிடைத்தும் அதை வேண்டாமென்று மறுத்த உமா, சின்னத்திரையிலிருந்தும் பல வருடங்களுக்கு முன்பே விலகிவிட்டார். இந்நிலையில், தற்போது ஒரு விருது நிகழ்வில் தனது பழைய தோழர்களுடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய பெப்ஸி உமா தான் மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். … Read more
Ponniyin Selvan 2 BoxOffice Collection… இரண்டே நாளில் 100 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 2 வசூல்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 28ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தை விடவும் வசூலில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்து பார்க்கலாம். பொன்னியின் செல்வன் 2 இரண்டாம் நாள் வசூல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் … Read more
தி.மு.க நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கம்; அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்
தி.மு.க நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கம்; அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ் Source link
நாளை மே தினம்.. சென்னை புறநகர் ரயில்கள் அட்டவணை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
சென்னை புறநகர் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளதால் கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திங்கள் முதல் வெள்ளி மற்றும் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் அதிக அளவிலான ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. மேலும் பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மக்கள் கூட்டம் குறைவாக … Read more
இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்க டாக்டர் செய்த செயலை பாருங்க..!!
சேலம் மாவட்டத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் சேலத்தில் தனியார் சித்தா மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். அந்த மருத்துவ மாணவி அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் , திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வரும் தமிழ்ச்செல்வன் என்பவர் சமூக வலைத்தள மூலமாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து … Read more
“எல்லோருக்கும் தேசத்துரோகச் சான்றிதழ்; புல்வாமா தாக்குதலுக்கு பதில் வேண்டும்!" – சுப்ரியா ஸ்ரீனேட்
“எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டும்” என அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், “புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான தகவல்களைக் கூறியிருக்கிறார். இது குறித்து மோடி அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதில், ‘வீரர்கள் விமானத்தில் … Read more
நடப்பாண்டு 6 பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும். அந்தவகையில், பொறியியல் கல்லூரிகள் வரும் 2023-24-ம்கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின. ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. … Read more
வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
பெங்களூரு: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வழியாக கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் பைஜூஸ். இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனமாக பைஜூஸ் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சில லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பைஜூஸ் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில், பைஜூஸ் நிறுவனத்தின் … Read more
24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்
துபாய்: மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் … Read more