”தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களை விருந்தினர் போல பாதுகாக்க வேண்டும்..” – கனிமொழி..!

புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் குறித்து தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பான இடம் பெயர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வடமாநில தொழிலாளர்களை விருந்தினர்கள் என்ற உணர்வுடன்  பாதுகாக்க வேண்டும் என்றார். Source link

‘ஆருத்ரா முறைகேட்டில் எனக்கு தொடர்பா?’ – 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

சென்னை: ‘தன்னைப் பற்றி ஊடகங்கள் முன்பு அவதூறான கருத்துகளைத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடாக ரூ.500 கோடியே ஒரு ரூபாய் வழங்க வேணடும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான ஆர்.சி.பால்கனகராஜன் அனுப்பியுள்ள நோட்டீஸில், “கடந்த ஏப்.14-ம் தேதி, … Read more

இன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம்நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்தியவானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் முதல் முறையாக உரையாற்றினார். அப்போதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் … Read more

மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் படங்கள்!

தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியான சில த்ரில்லர் திரைப்படங்கள் எந்த காலகட்டத்திலும் பார்க்க ஏற்ற படமாக உள்ளது.  

குடிபோதையில் தலைக்கேறிய குறும்புதனம்..!பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த பிரித்தானியர்

குரோஷியாவில் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் குடிபோதையில் ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து உயிருக்காக போராடி வருகிறார். மாடியில் இருந்த விழுந்த பிரித்தானியர் குரோஷியாவின் பிரபல தீவுகளில் உள்ள ஹோட்டலின் பால்கனியில் குடிபோதையில் ஏற முயன்ற பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தலைகீழாக தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். 30 வயதுடைய பிரித்தானிய சுற்றுலா பயணி தனது குடிபோதையில் செய்த குரும்புகளால் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். Getty Images/iStockphoto … Read more

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. நந்தியின் அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது … Read more

சிங்கத்தை பிரதிபலிக்கும் விஜய்யின் லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்து விட்டது. இதுவரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த படத்திலும் எல்சியு இடம் பெறுமா? இல்லையா? என்பது குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது லியோ படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த ஒரு சஸ்பென்ஸ் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தின் குணாதிசயங்களை … Read more

Vairamuthu: காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? SS சக்கரவர்த்தி உடலுக்கு வைரமுத்து அஞ்சலி

சென்னை: அஜித், விக்ரம், சிம்பு படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் SS சக்கரவர்த்தி கேன்சரால் உயிரிழந்தார். அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் உட்பட மொத்தம் 9 படங்களை தயாரித்துள்ளார் SS சக்கரவர்த்தி. இந்நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி குறித்து மிக உருக்கமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். SS சக்கரவர்த்தி உடலுக்கு வைரமுத்து அஞ்சலி: 1997ம் … Read more