பா.ஜ.க பிரமுகர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்; திடீர் பரபரப்பு
பா.ஜ.க பிரமுகர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்; திடீர் பரபரப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பா.ஜ.க பிரமுகர் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல்; திடீர் பரபரப்பு Source link
சிவகங்கை : மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி – 31 பேர் படுகாயம்.! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் ஏழைகாத்த அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்ததையொட்டி அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்பதற்காகவும், அதனை பார்ப்பதற்காகவும் சுமார் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளிவந்த மாடு … Read more
புதுச்சேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணிப் பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை தொடங்கபட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஆளுநர் மாளிகை எதிரே நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை, கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் யார் வேண்டுமானாலும் புதுச்சேரியில் உள்ள ஆட்டோவை தொடர்பு கொண்டால் இலவசமாக பயணம் செய்யலாம். அதற்கான கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனியார் அறக்கட்டளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Source link
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத், விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது. காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு முறை என்னை இழிவுப்படுத்தும் போதும் அது தகர்க்கப்படுகிறது. காங்கிரஸ் எத்தனை முறை … Read more
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் விஷ்ணுப்பிரியன் (13). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை அவனை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விஷ்ணுப்பிரியன் மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகனை காணாமல் தவித்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடினர். … Read more
கோயம்புத்தூரில் பலூன் விற்கும் வடமாநில பெண்ணை பாட்டிலால் தாக்கி நூற்றி இருபது ரூபாய் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரேகா என்ற அந்தப் பெண் கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். தங்குவதற்கு வீடு இல்லாததால், வடகோவை மேம்பாலம் அருகேயுள்ள பிளைவுட் கடையோரம் நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் கையில் மதுபாட்டியிலுடன் வந்த நபர் ஒருவர், ரேகாவின் மேல் சட்டையில் இருந்த பணத்தை … Read more
சென்னை: இறந்துபோன மகளுக்கான ஜீவனாம்ச பாக்கித் தொகையைப் பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகம் பகுதியைசே சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி ஆகியோர் கடந்த 1991ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு செய்யூர் நீதிமன்றம் 2005-ம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி 2014-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுராந்தகம் நீதிமன்றம், மாதம் 7 ஆயிரத்து 500 … Read more
புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனில் சவுகான், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 84 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா, உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். … Read more
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளையுடன் இணைந்து, ‘பாதுகாப்பான புலம் பெயர்வுக்கான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான ஒரு நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில் இன்று நடந்த இக்கூட்டம் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதியரசர் எஸ்.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது; தொடக்கவிழாவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் டாக்டர்.கே.விஜயகார்த்திகேயன், வரவேற்புரையும் … Read more
சென்னை: மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடலாம் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிடம் வலியுறுத்தியுள்ளார். திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து அக்கட்சியில் இருந்து 1993ஆம் ஆண்டு விலகி, 1994ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, 1999ஆம் ஆண்டு திமுக-பாஜக … Read more