விடாமுயற்சி தீபாவளி.. விடாமுயற்சி பொங்கல்.. எப்படி சொன்னாலும் செட் ஆகலையே.. விஜய் ரசிகர்கள் கலாய்!
சென்னை: நடிகர் அஜித் தொடர்ந்து ‘வி’ சென்டிமேன்ட் டைட்டிலையே தேர்வு செய்து வருகிறார் என ட்ரோல்கள் பறந்து கொண்ட நிலையில், துணிவு படத்தில் அதனை வினோத் மாற்றினார். நடிகர் விஜய் ‘வாரிசு’ என்கிற டைட்டிலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு படம் கொடுத்திருந்தார். இந்நிலையில், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து ஏகே 62 படத்துக்கு ‘விடாமுயற்சி’ என்கிற டைட்டிலை நடிகர் அஜித் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் டைட்டில் லுக் போஸ்டர் அறிவிப்புக்கு கீழ் … Read more