மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மன்னர் 3ம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6ம் திகதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளை உலக தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் … Read more