தானியங்கி மது விற்பனை: உள்ளேன் அய்யா எடப்பாடி.. கலாய்த்த செந்தில் பாலாஜி.!
தானியங்கி மது வழங்கும் எந்திரமும், டாஸ்மாக் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நேற்று முதல் பேசு பொருளாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தானியங்கி மது வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மதுவை ஒழிக்க குரல் கொடுத்து வரும் மாநிலத்தில், நவீன முறையில் மது வழங்கும் எந்திரம் என சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. மது வாங்கும் நபர் 21 வயது நிரம்பியவரா என்பதை எந்திரம் எவ்வாறு கண்டுபிடிக்கும் என கேள்விகள் எழுப்பப்பட்டது. … Read more