அதிரடியாக முஸ்லீம்களை களமிறக்கும் மோடி!

‘சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எதிராக செயல்படுவதை பாஜகவினர் முற்றிலுமாக கைவிட வேண்டும்’ என ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், உத்தரபிரதேச மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் இதுவரை முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பாஜக, வரும் மே 4, 11 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் உ.பி. உள்ளாட்சி தேர்தலில் மற்ற, மாநிலங்களை விட அதிக அளவு முஸ்லீம்களை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதாவது, முதல்கட்ட தேர்தலில் … Read more

கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண உயிரிழப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா, இவரது மனைவி கவிதா (33). கவிதா, கடந்த 2016 ம் ஆண்டு பேருந்தில் பயணித்த சக பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கவிதா; தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இவ்வழக்கு தொடர்பான வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு கவிதா வந்திருந்தார். அப்போது நீதிமன்றத்துக்கு கவிதாவின் … Read more

30.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 30 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மதுவை ஒழிப்போம்.. இனி பேச்சே கிடையாது… சல்லி சல்லியான மதுப்பாட்டிகள்… மலைக்கிராம பெண்கள் ஆவேசம்..!

தருமபுரி அருகே மலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவரின் வீட்டுக்குள் புகுந்த கிராமத்து பெண்கள், மூட்டை மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்களை வீதியில் எடுத்துப்போட்டு சல்லி சல்லியாக உடைத்தெறிந்தனர்…  மூடு மதுக்கடையை மூடு…. என்று வெற்றுக்கூச்சல் போட்டுச்செல்வோர் மத்தியில், மதுக்கடையே இல்லாத தங்கள் பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்ற வீட்டுக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை சல்லி சல்லியாக நொறுக்கிய மலைக்கிராமத்து வீரப்பெண்கள் இவர்கள் தான் தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி ,கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மதுக்கடை கிடையாது. மது … Read more

டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் | “இருப்பைக் காட்ட உண்மைக்கு மாறாக இபிஎஸ் அறிக்கை” – செந்தில் பாலாஜி பதில்

சென்னை: “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிடுகிறார்” என்று டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் நிறுவி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த டாஸ்மாக் நிறுவனம், “சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் … Read more

“மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட பின்னணியில் காங்கிரஸ்… நான் பதவி விலக மாட்டேன்!” – பிரிஜ் பூஷன்

கோண்டா (உ.பி): தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், எந்த ஒரு விசாரணைக்கும் தான் தயார் என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு குற்றவாளியாக நான் பதவி விலக மாட்டேன். இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளிடம், பிரிஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டதாக 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய மல்யுத்த … Read more

சீமான்: ‘நீட் தேர்வுக்கு இல்ல.. ஆனா பேனா சிலைக்கு இருக்கு’.. என்னங்க சார் உங்க சட்டம்.!

பேனா சிலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறிய சீமான நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், அரசியல் அமைப்புகள், சூழலியல் அமைப்புகள், மீனவ பிரதநிதிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலில் பேனா சின்னம் … Read more

Kushboo Daughter: நடிகை குஷ்புவின் மகளா இவர்..?: தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. 90 காலக்கட்டங்களில் இவரது அழகுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். இதனாலே ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி அழகு பார்த்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பு மகளின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகை குஷ்பு சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போதே இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் … Read more

காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது… ஆனால்… கர்நாடகாவில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி தன் மீது 91 முறை அவர் மீது அவதூறுகளை வீசியுள்ளது என்று கூறி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

லண்டன் சாலையில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: பொலிஸார் முக்கிய வேண்டுகோள்

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டில் கார் ஒன்று மோதியதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார் மோதல் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில்(Enfield) உள்ள கிரீன் லேன்ஸில்(Green Lanes) வெள்ளிக்கிழமை மாலை 6:43 மணியளவில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியது. இதில் 8 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  சம்பவ இடத்திலேயே சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.  Google Maps இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், பின்னர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் உயிரிழந்த … Read more