ராகுல்காந்தி வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும் விமர்சித்த ரஷியா

International oi-Noorul Ahamed Jahaber Ali பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று உள்ளது. இதில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜே கே சொய்கு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அமெரிக்காவையும், நாடோ உள்ளிட்ட அமைப்பையும் கடுமையாக … Read more

விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்! | Perseverance is sure to win!

‘ப்ளாக் துலீப் ப்ளவர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர், முகமது எஹியா: என் பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்கடை கிராமம். விவசாய குடும்பத்தில் பிறந்த என்னால், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. மலேஷியாவில் சிறிய அளவில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார் அப்பா; அவருடன் சில காலம் வேலை செய்தேன். அண்ணன் துபாயில், ‘ப்ளவர் ஷாப்’ ஒன்றில் வேலை செய்தார். கடந்த, 1990களில் தொழில் துறையில், துபாய் வேகமாக வளரத் துவங்கியது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு அலங்கார … Read more

வனிதா 3வது திருமண செய்த பீட்டர் பால் காலமானார்

நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்த விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குனர் பீட்டர் பால் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து அவை தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் கடந்த 2020ல் கொரோனா பிரச்னை தலை தூக்கிய சமயத்தில் விசுவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா. வனிதா நடத்தி வரும் யுடியூப் தளத்திற்கு விஷூவல் எபெக்ட்ஸ் செய்தார் பீட்டர் பால். அப்போது அவர்களுக்குள் காதல் … Read more

முடக்கப்பட்ட ராணுவ நிதி உதவியை திரும்ப அளிக்கும்படி பாக்., கோரிக்கை| Pakistan demands return of frozen military aid

வாஷிங்டன்-பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியை திரும்ப அளிக்கும்படி, அமெரிக்காவிடம் பாக்., துாதர் வலியுறுத்தி உள்ளார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டும் பணியில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறின. இதற்கு பின், பாகிஸ்தானுக்கும், அமெரிக்கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பாக்., சீனாவிடம் நெருக்கம் காட்டுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவுவதும் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கான ராணுவ … Read more

Ajith :அஜித் பிறந்தநாளையொட்டி ட்ரெண்டிங்கில் ஏகே52.. இணையத்தை வீடியோக்களால் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ரசிகர்கள் இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஏகே62 படத்தின் அறிவிப்பு குறித்த அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாளில் அந்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பிறந்தநாள் : நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை கடந்த இந்திய சினிமாவில் முக்கியமான ஆளுமையாக … Read more

சாலையோரம் தூங்கிய பெண்ணிடம் திருட முயன்ற ஹோட்டல் ஊழியர்: காட்டிக் கொடுத்த சி.சி டி.வி வீடியோ

சாலையோரம் தூங்கிய பெண்ணிடம் திருட முயன்ற ஹோட்டல் ஊழியர்: காட்டிக் கொடுத்த சி.சி டி.வி வீடியோ Source link

சர்புதின் படுகொலை! இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளுங்கள் – இபிஎஸ் வேதனை!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மசூதி பகுதியை சேர்ந்தவர் சர்புதீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த வாரம் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த சர்புதீன் காரை வழி மறித்த, 5 பேர் கொண்ட கும்பல் காரில் வைத்து சர்புதீனை வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் அகமது பாஷா, பாஷா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் … Read more

Tamil News Live Today: “இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது'' – திமுக-வைச் சாடிய இபிஎஸ்

“இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – தி.மு.க-வைச் சாடிய இபிஎஸ்  தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான விற்பனையைத் தொடங்கியிருக்கும், தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம், மதுபான விற்பனையைத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!  ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்குத் தொடர்பிருப்பதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய … Read more

பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை காரினுள் வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த நபரை, மர்மநபர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர். திருக்கழுக்குன்றம் ருத்திரன் கோயில் தெருவைச் சேர்ந்த சர்புதீன், மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகக் கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிலர் சர்புதினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 24-ம் தேதி, மிரட்டல் குறித்து திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் சர்புதின் புகாரளித்துள்ளார். … Read more