பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்.. முதல் பாகத்தின் கலெக்ஷன் சாதனையை முறியடித்ததா.?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரிலீசாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ​பொன்னியின் செல்வன் 2’பொன்னியின் செல்வன் 2′ படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் முதல் பாகம் வெளியாகியிருந்தது. பிரம்மாண்டமாக ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படத்தின் … Read more

க்யூட் குத்தாட்டம் போட்ட அதிதி… 'ஒல்லி பெல்லி'-யால் மயங்கிய நெட்டிசன்கள்!

Aditi Shankar Dance: நண்பன் படத்தின் ஒல்லி பெல்லி பாடலை பின்னணியாக வைத்து, நடிகை அதிதி ஷங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அதிகமாக பரவி வருகிறது. 

ராணுவ அதிகாரியான வீர மரணமடைந்த இந்தியரின் மனைவி!

இந்தியாவில் சீன படையுடனான மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியாகியுள்ளார். இந்தியா – சீனா படைகள் மோதல் கடந்த 2020ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய, சீன படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக் கொண்டன. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் ஒருவரான தீபக் சிங் என்பவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தீபக்கின் மனைவி ரேகாவுக்கு ராணுவ அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது… வித்தியாசமான வாக்குறுதிகளுடன் விறுவிறுப்பான போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முரளி தலைமையிலான அணி, மன்னன் தலைமையிலான அணி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். அரசாங்க உதவி, நட்சத்திர கலைவிழா, சிறு முதலீட்டு படங்களுக்கு அரசு மானியம், அரசு மூலம் வீட்டு வசதி சலுகைகள் என தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள் வாக்கு கேட்டு வந்தனர். இதில் மன்னன் தலைமையிலான அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் லிப்ரா ரவீந்தர் புதுவிதமான … Read more

கலைஞர் பேரு.. கனெக்டிங் ஊரு.. ரெடியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! வேற லெவல் வசதிகள்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali செங்கல்பட்டு: சென்னையில் வசித்து வரும் வெளி மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் செங்கல்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டி இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்ப்போம். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் மாதம் திறப்பு விழா காண இருக்கும் உதய … Read more

கொலை வழக்கில் 4 ஆண்டு சிறை: பகுஜன் எம்.பி., பதவி பறிபோகிறது!| Another Lok Sabha MP Set To Lose Membership

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: ஆட்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,யுமான அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உ.பி.,யில் பா.ஜ., எம்.எல்.ஏ., கிஷ்ணகாந்த் ராய் என்பவர் கடந்த 2005 ம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காசியாப்பூரில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல கேங்ஸ்டார் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் … Read more

என்.டி ராமராவ் 'யுக புருஷன்' : நூற்றாண்டு விழாவில் ரஜினி புகழாரம்

மறைந்த தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் சூப்பர் ஸ்டாரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டி ராமராவ் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடந்தது. இந்த விழாவை என்டி ராமராவ் மூத்த மகனும் முன்னணி நடிகருமான என்டி பாலகிருஷ்ணா நடத்தினார். என்டி ராமராவ் மருமகனும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது: என்.டி.ஆரின் தாக்கம் என் மீது நிறைய உள்ளது. என் முதல் சினிமா பெயர் பைரவி. பாதாள … Read more

பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடிக்கு பறக்கும்.. அது என்னால் முடியாது..ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதை செய்ய வேண்டும் : இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டது. நான் பேசும் தெலுங்கில் ஏதாவது தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள். எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை ஞானம் … Read more

மராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து – 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்

மும்பை, மராட்டிய மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தினத்தந்தி Related Tags … Read more

நான் நிரபராதி, விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்-மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்

புதுடெல்லி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுசெயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் … Read more