சீனா: குழந்தை பெத்துக்க இவ்வளவு சலுகைகளா.. வேற வழியில்ல ப்ரோ.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் ஜெயிக்கணும்னா, மாணவர்கள் இதை கண்டிப்பா கத்துக்கணும்! குறைந்த மக்கள் தொகை சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் இருந்து சீனாவை இந்தியா முந்தியுள்ளது. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளே … Read more

Maamannan: உதயண்ணாவின் கடைசி படம்: 'மாமன்னன்' படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பல படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாயிலாக வெளியிட்டவர் உதயநிதி ஸ்டாலின் . இவர் அமைச்சராக பதவியேற்ற பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவரின் கடைசி படமாக ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள உதயநிதி … Read more

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்

11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது … Read more

வீட்டிலேயே டாஸ்மாக்… சூறையாடிய பெண்கள் – ஆறாக ஓடிய மதுபானம்; தர்மபுரியில் பரபரப்பு

மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

“ஏழை மக்களின் வலி, போராட்டங்களை காங்கிரஸ் எப்போதும் புரிந்துகொள்ளாது” – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சியினர் தன்னை 91 முறை அவதூறாக பேசியதாக பிடாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிடாரின் ஹம்னாபாத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பாஜக ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் மூன்று மடங்கு அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக கூறினார். விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதிகள் அளித்து விவசாயிகளையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி மோசம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். ஏழை மக்களின் வலி மற்றும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி எப்போதும் புரிந்து கொள்ளாது என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

What to watch on Theatre & OTT: `பொன்னியின் செல்வன் 2' மட்டுமா? இந்த வாரம் என்னென்ன படங்கள்?

பொன்னியின் செல்வன் – 2 (தமிழ்) பொன்னியின் செல்வன் – 2 1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்று அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த வருடம் (செப்டம்பர் 30ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ponniyin Selvan 2 … Read more

2024இல் ஜேர்மனியை முந்திவிடுவோம்: இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி

சமீபத்தில், மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பிரபல பத்திரிகையாகிய ‘Der Spiegel’, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தியாவை அவமதித்த ஜேர்மனிக்கு பதிலடி அதில், பழங்காலத்து ரயில் ஒன்றில் மக்கள் கூட்டமாக இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு பயணிப்பது போலவும், அதன் அருகே தொழில்நுட்பத்தில் முன்னேறிய சீன ரயில் ஒன்று பின்தங்கி பயணிப்பதுபோலவும் ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்திய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் … Read more

ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கம்

புதுடெல்லி: ட்விட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவன கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ செய்தி நிறுவன ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், 13 வயதுக்கும் குறைவாக இருந்த்தொரால் கணக்கு தொடங்கப்பட்டதால் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் மே. 8 வரை நீட்டிப்பு| Manish Sisodia Court Police May. Extension up to 8

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை மே.8-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. … Read more

ஒருவாரத்திற்கு பின் ரூ.150 கோடியை கடந்த சல்மான் கான் படம்

தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் வீரம். இந்த படத்தை சல்மான் கான் இந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான் 'என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய வேடத்தில் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ளனர் . இப்படம் கடந்தவாரம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வசூலில் திணறி வருகிறது. பொதுவாக சல்மான் படம் இரண்டு மூன்று … Read more