CSK பெளலிங்கில் என்ன பிரச்சனை..!பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பிறகு தோனி பேச்சு
எங்கள் பிரச்சனை திட்டத்திலா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதிலா என்பதை பார்க்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். தோல்வியை தழுவிய CSK இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது, CSK அணியில் டெவோன் கான்வே அதிரடியாக 92 ஓட்டங்கள் குவித்தார். Raza … Read more