சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு ?
சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி குறைந்ததே விலை உயர்வதற்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் வெப்பம் போன்ற பாதிப்புகளால் விளைச்சல் மேலும் குறையலாம் என கருதப்படுகிறது. இதனால் சர்க்கரை உற்பத்தி கடந்தாடை விட 6 முதல் 9 விழுக்காடு வரை வீழ்ச்சி … Read more