பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்… முதல் பாகத்தை மிஞ்சியதா… இல்லையா?

Ponniyin Selvan 2 First Day Collection: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகளவில் நேற்று (ஏப். 28) வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகிலேயே விலையுயர்ந்த தங்கம் கலந்த தண்ணீர் : ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை ரூ.45 லட்சமாம்..!

24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ள உலகில் விலையுயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 45 லட்சம் ரூபாயாகும். 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய மூன்றும் கலக்கப்பட்டு இந்த தண்ணீர் விற்பனை … Read more

கொரோனா காலத்தில் ரகசிய திருமணம்? மனைவியை முதல் முறையாக வெளியில் அழைத்து வந்த பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து, திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். பிரபுதேவா தற்போது நாயகனாகத் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்தியில் சல்மான் கான் படம் உட்பட சில படங்களை இயக்கவும் செய்தார். பிரபுதேவா அதன் பின், பிரபுதேவா அவரின் உறவுக்காரப் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் … Read more

பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தூக்கிட்டு தற்கொலை மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் பல்ராம். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் ரீனா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ரீனா அழகு நிலையத்திற்கு செல்வதாக பல்ராம்மிடம் கூறியுள்ளார். ஆனால், அழகு நிலையத்திற்கு செல்ல கூடாது என்று பல்ராம் ரீனாவை தடுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை … Read more

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அபார வெற்றி

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்து, 56 ரன் … Read more

கொடூரம்! \"பிணத்தை எடுத்து ரேப் பண்றாங்க..\" பெண்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர்! பாக்-இல் ஷாக்

India oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் திடீரென பெண்கள் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டு வைக்கிறார்கள். இதற்கான காரணம் அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்த பொருளாதார குழப்பம் அங்கே அரசியல் குழப்பத்திற்கும் வழி வகுத்துள்ளது. அங்கே பிரதமராக இருக்கும் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் … Read more

ஜெயலலிதாவை தான் உதாரணமாக எடுத்துக் கொண்டேன் – த்ரிஷா ஓபன் டாக்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் த்ரிஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : இந்த படத்தில் நான் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு உதாரணமாக மணிரத்னம் என்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள கூறினார். ஜெயலலிதாவின் நடை, பேச்சு நிர்வாக திறன் … Read more

CWC4 :ஆண்டியை எருமை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்ட ஜிபி முத்து.. கோத்துவிட்டது யாரு தெரியுமா!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வாரமும் ஏராளமான பஃன் டாஸ்க்குகள் மற்றும் கோமாளிகளின் கோமாளித்தனங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக்குகள், கோமாளிகள் மட்டுமில்லாமல் நடுவர்களும் இணைந்து ரசிகர்களை கவரும் பல விஷயங்களை செய்து வருகின்றனர். ஆன்டியை எருமை என்று கலாய்த்த ஜிபி முத்து : விஜய் டிவியின் குக் … Read more

கர்நாடகா: தேர்தல் பிரசாரத்தில் காரில் இருந்து நிலைதடுமாறி சரிந்த சித்தராமையா

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

ஐபிஎல் தொடரில் இன்று அனல்பறக்கும் 2 ஆட்டங்கள்.. எந்தெந்த அணி யாருடன் மோதல்?

கொல்கத்தா, ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் … Read more