அதிரடி.. ரூ.750 கோடியாமே.. தொடக்க பள்ளிகளை தரம் உயர்த்தும் உத்தரப்பிரதேசம்.. சபாஷ் யோகி அதிரடி
India oi-Halley Karthik லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கல்வி துறை வேமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பள்ளி கல்வி துறையை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் அறிவிக்ப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்களை செயல்படுத்த தீவிரம் காட்டப்பட்டு வருவதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள மாநிலமான உத்தரப் பிரதேத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று பின்னர் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக … Read more