நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு; சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி; வார்த்தை மோதலில் காங்கிரஸ், பா.ஜ.க.!

நரேந்திர மோடி ஓர் விஷப் பாம்பு; சோனியா காந்தி ஒர் விஷக் கன்னி; வார்த்தை மோதலில் காங்கிரஸ், பா.ஜ.க.! Source link

#விருதுநகர் || கல்லூரி கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு கல்லூரி கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தலில் அரசு கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு கோடை விடுமுறை காரணமாக கல்லூரி கட்டுமான பணிக்கு பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். … Read more

தொடர் மழை எதிரொலி : 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி ஆகிய 3 … Read more

நண்பன் என நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..!!

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைனர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாஹில் ராஜ்பர் (18), சுஜல் கவதி (20), விஜய் பெரா (21) மற்றும் ஒரு மைனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தானே கோல்சேவாடி காவல் நிலையத்தில் … Read more

கோவில்களுக்கு படையெடுக்கும் சீனா இளைஞர்கள்..!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனாவால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு பொருளாதார நிலை சற்று மந்தநிலையில் காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சீனா பின்பற்றிய ஜீரோ கோவிட் பாலிசி மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் முழுமையான ஊரங்குப்படுத்தப்பட்டது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத … Read more

“தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள்..!" – வைகோவுக்கு எழுதிய கடிதம் குறித்து துரைசாமி

அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. `30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது’ என அக்கடிதத்தில் குறிப்பிடிருந்தார். வைகோ இக்கடிதம் குறித்து சு.துரைசாமியிடம் நாம் பேசினோம்… அப்போது அவர், “வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவ … Read more

“பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதுதான் பாஜக பண்பாடா?” – பிரிஜ் பூஷன் விவகாரத்தில் சீமான் கேள்வி

சென்னை: “கலாச்சாரம், தேசபக்தி என்று பாஜக மற்றவர்களுக்குப் பாடமெடுப்பதை விடுத்து, பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் … Read more

“இது எங்களுக்கு மறுபிறவி” – சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் நாடு திரும்பி உள்ளனர். சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு … Read more

தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு.. இலங்கை உட்பட 21 நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்பு..!

சென்னையில், இன்று சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில், முதல் முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; முதல்வர் “Tamil Nadu – Where the world comes to heal” என்ற தமிழ்நாட்டில், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Healthcare … Read more

Ponniyin Selvan 2: நந்தினி அக்கா… அவிங்கள முடிச்சுறு.. வைரலாகும் பாண்டியர்களின் பேனர்!

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகம் அதையும் மிஞ்சி விட்டதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். Trisha: மணிரத்னத்துடன் மறக்க முடியாத த்ரிஷாவின் தருணங்கள்… அவரே ஷேர் செய்த போட்டோஸ்! ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை … Read more