“பதக்கத்தை விட இங்கே நீதியை வெல்வதுதான் பெரிது” – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆதங்கம்
புதுடெல்லி: பதக்கத்தை விட இங்கே நீதியை வெல்வதுதான் பெரிது என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த … Read more