ஊழல்வாதிகளின் கட்சிக்கு நட்சித்திர பேச்சாளர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன்!

Vanathi Srinivasan News: தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.    

மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படும்… தொழில் நுட்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி நிபுணர்கள் தகவல்

அமெரிக்க மென் பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார் நிறுவனங்களின் மென் பொருள் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், மென்பொருள் திருட்டை குறைக்கவும் முயற்சிப்பதாக மென்பொருள் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். Source link

கடையை மூடிய பிறகு பழம் கேட்டு தகராறு செய்து பழ வியாபாரி மீது தீ வைத்து விட்டு சென்ற போதை ஆசாமி

நாகர்கோவிலில் கடையை மூடிவிட்டதால் பழம் எடுத்து தர இயலாது என கூறிய பழ வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்த பழவியாபாரி பிரேம் ஆனந்த், ராமன்புதூர் சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 11.00 மணிக்கு அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் பழம் கேட்டதாக கூறப்படுகிறது. கடையை மூடிவிட்டதால் … Read more

மதுபான விடுதி கழிவறையில் பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணம் மீட்பு

பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் சில மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய ஆவணம் பிரித்தானியாவில் Wetherspoons நிறுவனத்தின் மதுபான விடுதியின் கழிவறையிலேயே அந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் HMS Anson என்ற நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரங்கள் இருந்தன. @PA பிரித்தானிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட கப்பல்களில் ஒன்று இந்த HMS Anson என கூறப்படுகிறது. இந்த நிலையில், “அதிகாரப்பூர்வ பார்வைக்கு மட்டும்” எனக் குறிக்கப்பட்ட அந்த … Read more

பெங்களூரில் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 2011 முதல் 2023 ஆண்டு வரை சுமார் 28000 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற்றிருக்கும் இந்த நிறுவனம் அந்நிய செலாவணி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 9754 கோடி டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. … Read more

தமிழ்த்தாய் பாடல் விவகாரம்.. ’அண்ணாமலை கிட்டயே கேளுங்க’ நழுவிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கர்நாடகாவில் பொதுக்கூட்டத்தின்போது ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார். தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாவேந்தர் பாரதிதாசனின் 113-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் தமிழ்த்தாய் பாடல் எழுதியது பாவேந்தர் பாரதிதாசன் தான் என்பது கூடுதல் … Read more

ஹிந்தியில் தொடர்ந்து 'பிளாப்' தரும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'முகமூடி' படம் மூலம் நடிகையான அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். ஹிந்தியில் 2016ல் வெளியான 'மொகஞ்சதாரோ' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. அதன்பின் பூஜா நடித்த ஹிந்திப் படமான 'ஹவுஸ்புல்' படம் மட்டுமே ஓடியது. அந்தப் படத்தில் அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல், கிரித்தி சனோன், கிரித்தி கர்பந்தா ஆகியோரும் நடித்திருந்தனர். மூன்று கதாநாயகிகளில் … Read more

படகு கவிழ்ந்து 11 பேர் பலி| 11 people died after the boat capsized

இந்தோனேஷியாவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர். இந்தோனேஷியாவின் ரியாவ் மாகாணத்தில் உள்ள டெம்பிலாஹன் துறைமுகத்தில் இருந்து நேற்று ஆறு பணியாளர்கள், 68 பயணியருடன் படகு ஒன்று தஞ்சுங் பினாங்கிற்கு சென்றது. ரம்ஜான் விடுமுறையை முடித்துவிட்டு குடும்பத்துடன் பலர் பயணித்தனர். படகு பலத்த காற்றில் சிக்கி கவிழ்ந்து கடலில் மூழ்கியது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் பெண்கள் குழந்தைகள் என 11 உடல்களை மீட்டனர்; 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். … Read more