ஓடும் ரயிலில்.. பெண்களுடன் அமர்ந்து "சுய இன்பம்".. இளைஞரை தூக்க விரைந்தது தனிப்படை..!

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு சுய இன்பம் அனுபவித்த நபரை பிடிக்க டெல்லி காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நேற்று காலை வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் பெண்கள் நிறைய பேர் இருந்தனர். கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெண்களின் கூட்டத்துக்கு இடையே 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். பெண்கள் நடுவே இருந்ததால் … Read more

Ponniyin Selvan 2: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்… பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கான காரணங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் படத்திற்கான வெற்றி குறித்த காரணங்கள் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன்கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மைய்யப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக பெரும் பொருட் செல்வில் இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு … Read more

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.  பாடசாலை மாணவர்களுக்கான உணவு இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் பல காரணிகளால் சீர்குலைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் … Read more

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார்.

Vanitha Bijayakumar Ex Husband Dies: வனிதாவின் மூன்றாவது கணவர் சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார்.

’மதிமுகவை திமுகவுடன் இணைந்துவிடுங்கள்’ வைகோவுக்கு வந்த கடிதம்: துரை வையாபுரி விளக்கம்

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் களைகட்டிய பாரம்பரிய பலூன் திருவிழா..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரம்பரியமான பலூன் திருவிழா களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜாவா தீவில் ஆண்டுதோறும் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள வோனோசோபோ பகுதி மக்கள், தங்களது வீடுகளில் தயாரிக்கப்பட்ட வண்ண மயமான ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர். வானை அலங்கரித்த வண்ண பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். Source link

மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட பின்புலத்தில் காங்கிரஸ் இருப்பதாக பிரிஜ் பூஷண் குற்றச்சாட்டு!

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பின்புலத்தில் காங்கிரஸ் கட்சியும், சில தொழிலதிபர்களும் இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் குற்றம்சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனிடையே, பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகள் … Read more

மே மாதத்தில் நிகழவிருக்கும் பேரழிவு: டைம் ட்ராவலர் கூறும் திகில் செய்தி

வழக்கமாக தங்களை டைம் ட்ராவலர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள், ஏலியன்கள் வரப்போகிறது, 15 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றெல்லாம் பொதுவாக கூறுவதுண்டு. ஆனால், அடுத்த மாதம் ஒரு பேரழிவு நடக்கப்போவதாக எச்சரித்துள்ளார் ஒரு டைம் ட்ராவலர்.  ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழப்பார்கள் Eno Alaric என்னும் அந்த நபர், தான் 2671ஆம் ஆண்டிலிருந்து வந்த டைம் ட்ராவலர் என்றும், தான் போலி டைம் ட்ராவலர் என மக்கள் எண்ணிவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார். மே மாதம் 15ஆம் திகதி, அமெரிக்காவின் … Read more

Lava Blaze 1X 5G: சீன போன்களை ஓரங்கட்ட வருகிறது மிக மலிவான இந்திய 5ஜி ஸ்மார்ட்போன்

‘மேட் இன் இந்தியா’ நிறுவனங்களில் லாவா நிறுவனம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு நிறுவனம் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில், அடுத்ததாக இந்த ஆண்டு நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. லாவா நிறுவனம் மிக விரைவில் அக்னி 2 5ஜி (AGNI 2 5G) போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன் நிறுவனம் மற்றொரு பட்ஜெட் 5ஜி போனை சந்தையில் கொண்டு வருகிறது. … Read more

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக எம்.பி.-யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரியங்கா காந்தி இன்று நேரில் … Read more