சொந்த ஊருக்கு போறீங்களா? தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கியம்.. ரயில்வே வெளியிட்ட மேஜர் அறிவிப்பு
Tamilnadu oi-Mani Singh S சென்னை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், திருச்செந்தூர் ரயில்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தென் மாவட்டங்கள் … Read more