மீண்டும் கோவைக்கு குறி? – கமல்ஹாசனின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்!

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன்  நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன் பொன்னியின் செல்வன்: டிவி தொடராக எடுக்க விரும்பிய கமல்; நோ சொன்ன விக்ரம் – அப்போது என்ன நடந்தது? இதில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ஏற்கெனவே கடந்த சட்டசபை தேர்தலில் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி … Read more

வழித்தடத்தை மறைத்து வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணிகள்… சாலையை கடந்து செல்ல முடியாமல் திணறிய யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் யானைகளின் வழித்தடத்தை மறைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தியதால் வனப்பகுதியில் இருந்து வந்த யானைக்கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து செல்ல முடியாமல் திணறின. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண செல்லும் போது தங்களின் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் தண்ணீர் குடிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய யானைகள் வாகனங்கள் நிறுத்தி வைப்பு காரணமாக … Read more

பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாவேந்தர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!” எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல … Read more

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி காங்கிரஸில் இணைந்தார்: கணவருடன் பிரச்சாரம் செய்ய திட்டம்

பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான‌ கீதா நேற்று பெங்களூருவில் காங்கிரஸில் இணைந்தார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் சுதீப், தர்ஷன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்திக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நடிகர் நிகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா காங்கிரஸூக்காக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கன்னட உச்ச நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் … Read more

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் பெண் தற்கொலை.. பிள்ளைகளுடன் படம் பார்த்த போதே.. திடீர் முடிவு!

சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையத்துக்து தனது 2 பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரிசூலத்தை அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (33). இவரது கணவர் பாலாஜி, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் 9-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த சூழலில், … Read more

Jyothika: 44 வயசுல இப்படியா… ஜோதிகா ஷேர் செய்த ஒத்த வீடியோ… பிரமித்து போன பிரபலங்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகை ஜோதிகா தலைக் கீழாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தை திணறடித்து வருகிறது. ஜோதிகாவாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்திலும் நடிகர் கமல்ஹாசனுடன் தெனாலி … Read more

Samsung முதல் கூகுள் போல்டு வரை மே 2023 மாதம் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களாக இருக்கும் Google, samsung, Realme, Oneplus என பல நிறுவனங்கள் இந்த மே 2023 மாதம் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகவுள்ளன. முக்கியமாக Google I/0 நிகழ்ச்சி பற்றி பெரும் ஆர்வமுடன் வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். ​1.Google Pixel 7aபிரீமியம் என்ட்ரி லெவல் போனாக வெளியாகவுள்ள இந்த பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்த மே மாதம் நடைபெறும் Google I/0 … Read more

ஒன்லைனில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர், அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் இரத்தினபுரி நகரிலுள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் நவீன கையடக்கத் தொலைபேசிக்கு … Read more

ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்! இணையத்தில் வைரல்!

அவங்கள முடிச்சிறு !!! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கை ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா மதுரையில் பொன்னியில் செல்வன் -2 படத்திற்காக வித்தியாசமான முறையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.  

தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா..? வெளியான அதிர்ச்சி தகவல்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. தண்டேவாடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகள் சுரங்கம் அமைத்து ஆழத்தில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கண்ணி வெடியை அகற்றும் போது, மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிபொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு 40 முதல் 50 கிலோ வரை வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் … Read more