Ponniyin Selvan 2: `நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' – மணிரத்னம் சொல்வது என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்-2′ நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நாவலில் இல்லாத விஷயங்களைப் படத்தில் சேர்த்ததும், நாவலில் இருந்ததை மாற்றியது குறித்தும் விவாதங்கள் எழுந்திருப்பதை பார்க்கமுடிகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த விகடன் பேட்டியில் (26/04/2023) இயக்குநர் மணிரத்னம் சொன்னது என்ன தெரியுமா? பொன்னியின் செல்வன் 2 “கல்கியோட கதை ஐந்து பாகங்களா இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள். அவருக்கு நிறைய நேரமும், எழுதிப் பார்த்துவிடலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கிறது. சினிமா முற்றிலும் வேற மீடியா. இதில் … Read more