உடல் எடை குறைப்புக்கு இந்த மருந்து மாத்திரைகள் உதவுமா? நிபுணர்கள் விளக்கம்

உடல் எடை குறைப்புக்கு இந்த மருந்து மாத்திரைகள் உதவுமா? நிபுணர்கள் விளக்கம் Source link

வரும் ஆண்டு தமிழக பள்ளிகளுக்கு 3 செமஸ்டர் தேர்வு! தேர்வு நாள், விடுமுறை நாள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரும் 2023-24 கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் 216 ஆகவும், வேலை நாட்கள் 150 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 – 2024 பள்ளி கல்வி ஆண்டுக்கான மூன்று பருவ தேர்வுகள் நடக்கும் தேதிகள் மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் பருவ தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இரண்டாம் பருவ … Read more

நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் மரணம்!!

அஜித் நடித்த பல வெற்றிப்படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார். அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி, ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ஆகிய படங்களை தயாரித்தார். விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும், அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் தன்னுடைய மகன் ஜான் … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணை ரத்து உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு – அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணயை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், முந்தைய ஆண்டுகளை விட பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும என்றும் தெரிவித்தார். Source link

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகளை நீண்ட தாமதத்துக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதை www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் 2,162 பட்டதாரிகள் தேர்ச்சிப் … Read more

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் 2 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி … Read more

கல்லூரிகள் திறப்பு எப்போது? கல்வி இயக்குநர் அனுப்பிய அறிவிப்பு!

செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரித்து வருகையில் கல்லூரி மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பின்னர் எப்போது கல்லூரி திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை … Read more

SS Chakravarthy death: பிரபல அஜித் படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி. தனது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் அஜித்தின் ராசி, வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி, வரலாறு என்று நடிகர் அஜித் நடித்த படங்களை தயாரித்துள்ளார் எஸ்எஸ் சக்கரவர்த்தி. நடிகர் அஜித் இன்று மாஸ் நடிகராக இருப்பதற்கு காரணம் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் என கூறப்படுகிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி … Read more

'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் சிங்கம் நடிக்கவைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.