மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!

சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

இருளில் மூழ்கிய ஏர்போர்ட்… கும்மிருட்டில் மீட்புப் பணி… இந்திய விமானப்படை சூடானில் சாகசம்

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருளில் மூழ்கிக் கிடந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை வீரர்கள், சினிமா பாணியில் 121 இந்தியர்களை மீட்டுள்ளனர். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 13 தவணைகளாக இதுவரை 2 ஆயிரத்து 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் … Read more

கையில் வாளுடன் மாயமான லண்டன் பெண்மணி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்

லண்டனில் பெண்மணி ஒருவர் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், அவரிடம் வாள் ஒன்று இருப்பதாகவும், அவரை பொதுமக்கள் நெருங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாயமானதாக பொலிசார் தெற்கு லண்டனில் உள்ள Penge பகுதியில் வசித்து வந்த 37 வயது சனா என்பவரே மதியத்திற்கு மேல் 4.45 மணியளவில் மாயமானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அவரை மீட்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்மணி மேற்கு லண்டனுக்கு பயணப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும், … Read more

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி

சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பது பற்றி இன்று முடிவெடுக்கிறது மத்திய சுற்றுசூழல் துறை. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக ரூ.81 கோடியில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 8,550 சதுர மீட்டரில் பேனா நினைவு சின்னம் அமைக்க நடவடிக்கை … Read more

ரேஷன் கடைகளுக்கு பறந்த வார்னிங்..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. இனி நிம்மதியா பொருள் வாங்கலாம்

Tamilnadu oi-Halley Karthik சென்னை: ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் போடுவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 316 வட்டங்களில் சுமார் 34,803 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகள் வழங்கும் … Read more

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள்; பிரியங்கா சந்தித்து ஆதரவு | Case filed against Brij Bhushan due to Supreme Court pressure: Wrestler happy

புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்., பொதுசெயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். சர்வதேச மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான … Read more

அஜித் பட தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தி காலமானார்

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். சென்னை, கேகே நகர் பகுதியில் வசித்து வந்த அவர் நோயின் தாக்கம் தீவிரமாக நேற்று நள்ளிரவு காலமானார். சக்கரவர்த்தி, நிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை அஜித்தின் படங்கள். அஜித்தின் ரெட்டை ஜடை வயசு படத்தில் ஆரம்பித்த இவர்களின் … Read more

அஜித் பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி மறைவு… திரையுலகில் அடுத்த சோகம்

சென்னை: ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் போன்ற திரைப்படங்கள் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. இந்தப் படங்கள் உட்பட மொத்தம் 9 படங்களை அஜித்துக்காக தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அஜித் – நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படும். இந்நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மறைவு அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு … Read more

சட்டமன்றத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட்; வெளியே ரியல் எஸ்டேட் லே அவுட்: நடிகர் கருணாஸ் வேதனை

சட்டமன்றத்தில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட்; வெளியே ரியல் எஸ்டேட் லே அவுட்: நடிகர் கருணாஸ் வேதனை Source link