Leo: லியோவில் விஜய்க்கு அடுத்தபடியான முக்கியமான ரோல் இவருக்கு தானாம்..இவர் லிஸ்ட்லயே இல்லையே..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் விஜய், த்ரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிபெற்றாலும் அதில் சில குறைபாடுகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே அந்த குறைகளெல்லாம் சரிசெய்து முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் லியோ படத்தை படமாக்கி வருகின்றார் லோகேஷ். எப்படி விக்ரம் படத்தில் கமலை தன் பாணியில் … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் … Read more

நடிகர் சிவகார்த்திகேயனை அவமதித்தாரா அமைச்சர் கே.என்.நேரு? நடந்தது என்ன?

‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ கண்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும்போது அமைச்சர் கே.என்.நேரு எழுந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என கட்சி நிர்வாகிகளுடன் கோவை ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.  

மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக லண்டன் கொண்டுவரப்பட்ட புனித கல்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும் இந்த கல் பண்டைய ஸ்காட்லாந்தின் இறையாண்மையின் சின்னமாக பார்க்கப்படுகிறது.152 கிலோ எடையுள்ள இந்தக் கல், 1296ம் ஆண்டு அப்போதைய மன்னராக இருந்த முதலாம் எட்வர்ட் ஸ்காட்லாந்திடமிருந்து கைப்பற்றினார். மே 6ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளதால், எடின்பெர்க் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கல், … Read more

கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி அமித்ஷா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தலைவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சியும் நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. Source link

சாட்ஜிபிடி ராஜ்ஜியத்தில் ரகசியமெல்லாம் கிடையாது..! அம்பலமாகப்போகும் உலகம்..!

சாட்ஜிபிடி ராஜ்ஜியம் சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்கள் டெக் உலகில் ராஜ்ஜியம் நடத்த தொடங்கியிருக்கின்றன. விரல் நுனியின் உலகின் எந்த தகவலையும் கொண்டு வந்து கொடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கும் இந்த தொழில்நுட்பங்களின் இந்த ஆற்றல் தான் தொழில்நுட்ப உலக வல்லுநர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. எந்த தகவலையும், எந்தவகையிலும் எடுக்கும் சாமார்த்தியும் ஏஐ தொழில்நுட்பங்களிடம் இருக்கின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பு, தனி நபர் பாதுகாப்பு என அனைத்துக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவும் மாற வாய்ப்புள்ளதாக டெக் … Read more

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – பாஜக எம்.பி. மீது போக்சோவில் வழக்குப்பதிவு

புதுடெல்லி: பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டு தொடா்பாக, டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உட்பட 7 பெண் வீரர்களிடம் பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையில் ஏப்ரல் 21ம் தேதி புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் … Read more

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன?

Tamilnadu oi-Mani Singh S சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க … Read more