அதிர்ச்சி! 20 வார விடுமுறை 2 வாரமாக குறைப்பு!!

ட்விட்டர் பணியாளர்களுக்கு பேரன்டல் லீவ் (Parental Leave) எனப்படும் பெற்றோர் விடுப்பு 140 நாட்களில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இனி ட்விட்டரில் ‘ப்ளூடிக்’ பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதவிர , ட்விட்டர் நிறுவனத்தில் 12 மணி … Read more

தமிழகத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் காயம்!

தமிழகத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில், தேனீக்கள் கொட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். திருப்பத்தூரில் பசலிக்குட்டைப் பகுதியில் இறந்தவர் ஒருவரின் காரியத்திற்காக கோயிலுக்கு சென்றவர்களை மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம் ஈட்டியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு தேன்கூட்டின் மீது பட்டதால், அதிலிருந்த வெளியேறிய தேனீக்கள் கடித்ததில் சுமார் 15 பேர் பாதிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்பட்டி கிராமத்தில் உள்ள காட்டம்மன் கோயிலுக்கு சென்ற … Read more

தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை | தமிழக அரசின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

மதுரை: தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க முதல்வர் பரிசீலிக்கவேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”தொழிலாளர் நலனுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தொழிற்சங்க தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். இதை பாராட்டுகிறோம். மத்திய அரசு தொழிலாளர் நலன் … Read more

40 சதவீத ஊழலில் திளைத்த‌ பாஜகவுக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் 40 சதவீத ஊழலில் திளைத்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகாவில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று குல்பர்கா, பெல்லாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் உரையாற்றினார். குல்பர்காவில் கொட்டும் மழையில் நனைந்தவாறே ராகுல் … Read more

நெருங்கிய அக்னி நட்சத்திரம்.. குறுக்கே வந்த மழை.. அப்பாடா.. வானிலை மையத்தின் சில்லுனு ஒரு அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில், ஜில்லென ஐஸ்கிரீமை சாப்பிட்டது போல சூப்பர் அப்டேட்டை சொல்லி இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்னும் 3 தினங்களுக்கு மழை சிறப்பான சம்பவத்தை செய்யப் போகிறது என்ற அப்டேட் தான் அது. எங்கெல்லாம் மழை இருக்கும்.. எங்கெல்லாம் கனமழை கொட்டும்.. வாங்க பார்க்கலாம். வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்கப் போகிறது என வானிலை மையம் … Read more

Thalapathy 68: விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் ரஜினி ரசிகர்?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவருக்கு ராசியான ஹீரோயினான த்ரிஷா நடிக்கிறார். வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா! லியோ ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படம் என்று மட்டும் கூறிவிட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். லியோ குறித்து ஏதாவது அப்டேட் வந்துவிடாதா என … Read more

மழையினால் ஸ்தம்பித்து போயுள்ள ஹைதராபாத்… தயார் நிலையில் அவசர கால குழு..!!

ஹைதராபாத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என  கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) அறிவுறுத்தியுள்ளது.

திமுக அரசு அனைவரையும் குடிகாரனாக்க பார்க்கிறது – சொல்வது எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy: எங்கு பார்த்தாலும் போதை பொருள் கஞ்சா, கொலை, கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அதனை தடுக்க திராணியற்ற அரசாக திமுக செயல்படுகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவர் கைது…!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணியின்போது அமெரிக்க டாலரை ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச்சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், ஆபரணங்களை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் நடைபெற்றது. இதில், தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், காணிக்கையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் சந்தேகத்திற்கிடமாக எழுந்து வெளியே சென்றதை, சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த … Read more

வீட்டிலேயே எளிதாக புளிப்பான சட்னி செய்யலாம்

இட்லி தோசையென்றாலே சட்னி தான் ஞாபகத்திற்கு வரும். அதிலும் அந்த சட்னியை பல்வேறு வகையாக செய்யலாம் என்று யாரும் அறிந்ததே. புளிப்புடனும் சற்று காரத்துடனும் எப்படி சுவையான சட்னி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் புளி – பெரிய நெல்லிக்காய் காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 1/4 கப் மல்லித்தூள் – 2 தே.கரண்டி கருப்பட்டி – சிறிய துண்டு நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி உப்பு – தேவைக்கேற்ப  தாளிக்க கடுகு … Read more